Posts

Showing posts from February, 2013

“ த ப்ளெஷர் பாய் கொமோலா ”

Image
“ த   ப்ளெஷர்   பாய்   கொமோலா ” ஆண்டு: 2012 நாடு:பங்களாதேஷ் இயக்கம் :  ஹிமாயுன்   அஹமது சமூக ஏற்றத்தாழ்வினால் கீழ்மட்ட மக்கள் படும் துன்பத்தை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜமிந்தார்களின் தவறான வாழ்க்கைமுறையினைக்கொண்டு சித்தரிக்கப்படிருக்கும் படம்தான் " த ப்ளெஷர் பாய் கொமோலா " வங்காளதேசத்தில் ஒரு ஜமிந்தாரின் நகர் அது. அந்த நகரின் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து இருக்கின்றது. அந்த ஜமிந்தாரிடம் ஒருஇசைக்குழு வருகின்றது. அந்த ஆற்றின் நீர் வடியும்வரை அந்த இசைக்குழு ஜமிந்தாரை சந்தோசப்படுத்தவேண்டியது கடமை. படகுமூலமாக வந்துகொண்டிருக்கும் அந்த இசைக்குழு, ஜமிந்தார் தமக்கு நிறைய பொன், பொருள், உணவு எல்லாம் தருவார் என்று பேசியபடிநடனத்திற்கு ஒத்திகை பார்த்தபடி வருகின்றனர். அந்த இசைக்குழுவில் இருக்கும் பதின் வயத்துப்பையன்தான் கொமோலா. அவர்கள்நதிக்கரையில் இருக்கும் ஜமிந்தார் அரண்மனையை வந்தடைகின்றனர். அங்கு அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றது.அன்று மாலை கொமோலா பெண்வேடமிட்டு அரண்மனையை தனது நடனம் மூலமாக அலங்கரிக்கின்றான். நடனத்தை பார்க்க...